சுவாசம் தக்கவைத்தல்

From Olekdia Wiki
Revision as of 20:34, 14 January 2020 by Venkat (talk | contribs) (Created page with "==சுவாசம் தக்கவைத்தலலின் செய்முறை == # 5%-10% (இதய நோய் இருப்பவர்கள் 20%) வ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுவாசம் தக்கவைத்தல் என்பது உள்ளிழுக்கப்படும் மூச்சை தக்கவைப்பதாகும்.

சேயல்பாடு

தக்கவைக்கும் காற்று உங்கள் ரத்தத்திற்கு அதிக ஆக்ஸிஜன் பெற உதவும், அச்சமயம் கார்பன் டை ஆக்சைடு அளவு உயர்வாக இருக்கும்.

சுவாசம் தக்கவைத்தளுக்கு முன்னால்

செய்முறை முழுஉள்மூச்சு

சுவாசம் தக்கவைத்தலலின் செய்முறை

  1. 5%-10% (இதய நோய் இருப்பவர்கள் 20%) வரை நுரைஈரலில் இருக்கும் காற்றை வெளியேற்றுதல் மயக்க உணர்வை தடுக்க உதவும்.
  2. உங்கள் விரல்களால் மூக்கை மூடிக்கொள்வது வசதியாக இருக்குமானால் அதனை பின்பற்றலாம்.

After retaining

Please proceed to full exhaling.

Contraindications

Be careful using air retaining in your breathing sessions if you have severe inflammatory processes, mental illnesses or disorders.
Avoid any effort in air retaining if you have a tendency to hypertension.
NB! In case of having any chronic diseases please consult your doctor.


Other languages:
Bahasa Indonesia • ‎English • ‎polski • ‎български • ‎русский • ‎العربية • ‎தமிழ் • ‎ქართული