Market strings

From Olekdia Wiki
Revision as of 14:54, 7 May 2020 by FuzzyBot (talk | contribs) (Updating to match new version of source page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Other languages:
Afrikaans • ‎Bahasa Indonesia • ‎Bahasa Melayu • ‎Deutsch • ‎English • ‎Nederlands • ‎Tagalog • ‎Tiếng Việt • ‎Türkçe • ‎azərbaycanca • ‎català • ‎dansk • ‎eesti • ‎español • ‎français • ‎hrvatski • ‎italiano • ‎latviešu • ‎lietuvių • ‎magyar • ‎norsk bokmål • ‎polski • ‎português • ‎română • ‎slovenčina • ‎slovenščina • ‎suomi • ‎svenska • ‎čeština • ‎Ελληνικά • ‎беларуская • ‎български • ‎русский • ‎српски (ћирилица)‎ • ‎српски / srpski • ‎українська • ‎Հայերեն • ‎עברית • ‎العربية • ‎فارسی • ‎नेपाली • ‎मराठी • ‎हिन्दी • ‎বাংলা • ‎ગુજરાતી • ‎தமிழ் • ‎తెలుగు • ‎ಕನ್ನಡ • ‎മലയാളം • ‎සිංහල • ‎ไทย • ‎ລາວ • ‎မြန်မာဘာသာ • ‎中文 • ‎中文(中国大陆)‎ • ‎日本語 • ‎한국어

Google Play strings

பிராண சுவாசம்:அமைதியும் தியானமும்

சுவாசம் மற்றும் தியானத்துடன்,அறிவாற்றலை அதிகரித்து,ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பண்டைய மரபுகள்,நவீன விஞ்ஞானம் மற்றும் எங்கள் பல லட்ச பயனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுவாச நுட்பங்களில் மூழ்கவும்!சுவாசம் மற்றும் தியான சக்தியை பயன்படுத்தி உங்கள் அறிவாற்றலை அதிகரித்து,வாழ்வை மேம்படுத்தவும்.நீங்கள் யோகா,உணவுக் கட்டுபாடு, டைவிங்,செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரு நாளைக்கு 7-15 நிமிடங்களுக்கு மட்டுமே செய்யும் இதன் நேர்மறையான தாக்கத்தை பார்ப்பீர்கள்!

அது என்ன செய்கிறது?

  • நினைவு,கவனம்,ஒருமுகப்படுத்துதல் போன்ற மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது
  • கவலைகளை விடுவிக்கிறது
  • மன அழுத்தத்தை தடுக்கிறது,உடல் ஆற்றலை வலுக்கிறது
  • மாலை நேர பசி தாக்குதல்களை நீக்குவதன் மூலம் ஆரோக்கியமான எடையை பெற உதவுகிறது
  • சளி,ஒற்றை தலைவலி மற்றும் ஆஸ்துமா தாக்குதலின் வாய்ப்புகளை குறைக்கிறது
  • ஆரோக்கியமான தூக்கத்தை ஊக்குவிக்கிறது
  • குரல் மற்றும் மூச்சு பிடிக்கும் நேரம் அதிகரிக்கிறது, இதனால் பாடகர் மற்றும் முக்குளிப்பவர்களுக்கு நல்லது
  • Trains the diaphragm thus fights acid reflux (GERD) symptoms

ஏன் பிராண சுவாசம் தேவை?

  • முற்றிலும் விளம்பரம் இல்லை
  • வேகமானது,உகந்தது,பேட்டரி சேமிப்புடையது
  • எளிதானது-"ப்ளே" பொத்தானை தட்டினால் போதும்,கண்களை மூடி,இசையில் மூழ்கலாம்
  • பயிற்சியின் போது திரையை அணைக்கும் விருப்பம் உள்ளது
  • வெவ்வேறு காரணங்களுக்கான 8 சுவாச வடிவங்கள்
  • உங்கள் சொந்த வடிவங்களையும் உருவாக்கமுடியும்
  • அதிக புள்ளிவிவரங்கள்
  • வசதியான பயிற்சி திட்டத்தை உருவாக்குவதற்கான நினைவூட்டல்கள்
  • பெரும்பாலான வடிவங்கள் பிராணயாமா,சுஃபி மற்றும் திபெத்திய சுவாச நடைமுறைகளிலிருந்து பெறப்படுகிறது
  • உணர்ச்சிகளை கட்டுபடுத்த,தனித்தன்மை வாய்ந்த கூகுள் ப்ளே "ஆன்ட்டி-அபிடைட்" பயிற்சி
  • சைமன் ரிகினி வடிவமைத்த பிரத்யேக "சிகரெட் ரீப்லேஸ்", புகைப்பதை நிறுத்த உங்களுக்கு உதவும்

கூடுதலாக குரு பதிப்பிற்காக:

  • மென்மையான முன்னேற்றம் மற்றும் அதிநவீன வடிவங்களுக்கான ஆற்றல்மிகு பயிற்சி
  • மாறுபட்ட சுவாச முறைகள் மற்றும் பாட்டுகள்
  • விரிவான விளக்கப்படம் மற்றும் பயிற்சி பதிவு
  • சுகாதார பரிசோதனை
  • செறிவூட்டப்பட்ட அமைப்புகள் மற்றும் பல ஒலிகள்
  • 4-7-8 சுவாசம்,கபாலபாதி,அனுலம் விலோம்,நாடி சோதனா, தும்மோ,உத்கீத் போன்ற 50க்கும் மேற்பட்ட பயிற்சி முறைகளை கொண்டு தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட தகவல்.

அறிவியல் ஆதாரங்கள்: https://pranabreath.info/wiki/Research_articles
குழு: https://pranabreath.info/forum
பேஸ்புக் https://facebook.com/OlekdiaPranaBreath

In-app products strings


என்றென்றும் குரு
3 மாதத்திற்கான குரு
1 வருடத்திற்கான குரு (60% தள்ளுபடி)
சக்தி வாய்ந்த குரு அம்சங்களைப் பயன்படுத்தி உடல்நலத்தை மேம்படுத்துங்கள்!

நன்கொடை
இந்தப் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் உங்கள் ஆதரவுக்கு எங்கள் பாராட்டுக்கள்!

Wiki menu strings

  • விக்கி
  • வலைப்பதிவு
  • குழு
  • பதிவிறக்கம்
  • About us